என்ன கிண்டலா? அட நீங்க ஒன்னு, நான் ஏன்னே கிண்டல் பன்ன போறேன்? நான் வியாபாரின்னேன்! கவுண்டமணி : ஆமா இவர் பெரிய கப்பல் வியாபாரி ! போடா "





###########################




டெய் ஏண்டா இந்த வண்டிய பார்த்து பேரிச்சம்பழம்,பேரிச்சம்பழம்னு கத்துற?இந்த வண்டி என்ன பேரீச்சமபழத்துக்கு போடுற மாதிரியா டா இருக்கு? 





###########################




டெய் ஏண்டா இந்த வண்டிய பார்த்து பேரிச்சம்பழம்,பேரிச்சம்பழம்னு கத்துற?இந்த வண்டி என்ன பேரீச்சமபழத்துக்கு போடுற மாதிரியா டா இருக்கு? ஒருவன் 2 நீச்சல் குளங்களை கட்டினான். ஒரு குளத்தில் தண்ணீர் நிரப்பாமலே விட்டான். ஏன்று கேட்டதற்கு அது நீச்சல் தெரியாதவங்களுக்காகப்பா என்றான் 





###########################




பொங்கலுக்கு கவர்மெண்டுல லீவு குடுப்பாங்க. அதே மாதிரி இட்லி வடைக்கும் கேட்க முடியுமா? 





###########################




" மாடு போல சின்னதா இருக்கும்! ஆனா அது மாடு இல்ல! அது என்ன? தெரியலையா? அது கண்ணுக் குட்டி! கடவுளே ஏன் என்னை இவ்வளவு அறிவாளியாப் படைச்சே? "





###########################




ஏய் என்னோட காதலிக்கு எதாவது பரிசு தரணும். என்ன தரட்டும்? ஒரு தங்க மோதிரம் வாங்கிக்கொடு. வேற எதாவது பெரிசா சொல்லு. ஒரு MRF டயர் வாங்கிக்கொடு. 





###########################




" கோடீஸ்வரனாக ஏதாவது மந்திரம் இருந்தா சொல்லுங்களேன் தெரிஞ்சா நான் ஏன்யா நீங்க கொடுக்கற பத்து அஞ்சு பிச்சைக்கு உக்காந்து ஜோசியம் பாக்கறேன்? "





###########################




" டாக்டர்! தினமும் ஒரு பச்சை முட்டை சாப்பிட சொன்னீங்க! ஆனால் எங்கள் கோழி வெள்ளை முட்டைதான் போடுது! என்ன செய்ய? "





###########################




" அந்த பேஷண்ட் ரஜினி ரசிகர்ன்னு நினைக்கிறேன்* எப்படிச் சொல்றே? நான் ஊசி போட்டதும் என் வலி தனி வலின்னு சொல்றாரு "





###########################




" நினச்சது கிடைக்கலன்னா கிடச்சத நினைக்கலாம்ங்கறது சரிதான். அதுக்காக நினைச்ச ஊருக்கு பஸ் கிடைக்கலன்னா கிடச்ச ஊருக்கு ஏறிப் போக முடியுமா "





###########################




எங்க ஆபீஸ்ல மேனேஜர், கிளார்க் இருக்காங்க எதுக்கு எங்கிட்ட வந்து சொல்றீங்க நீங்கதானே படிச்சிட்டு யாராவது வேலையில்லாமஇருந்தா சொல்லச் சொன்னீங்க 





###########################




நீங்க அறிவாளின்னா இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்க பார்க்கலாம் பாட்டி வடை சுட்ட கதையில, வடைய சுட்டது அ) பாட்டியா ஆ) காக்காவா 





###########################




ஏண்டா பைத்தியமா அலையறே என் வாழ்க்கை லட்சியமப்பா ஏண்டா என் மானத்த வாங்கறே வேற என்னத்த வாங்கறது உங்ககிட்ட இருந்து பணத்தைத்தான் வாங்க முடியலையே 





###########################




புயல் கூட நீ வரும் வீதியில் ஒதுங்கிக் கொண்டு தென்றலை அனுப்புகிறது.... இவனுங்க திருந்தவே மாட்டானுங்க... 





###########################




"கலா: ரெண்டு கண்ணிருக்கே அரிசியிலே ஒழுங்கா கல்லைப் பொறுக்க முடியாதா?

மாலா: முப்பத்திரண்டு பல்லு இருக்கே மெல்ல முடியாதா? சபாஷ் சரியான பதில்! "





###########################




"தலையிலேர்ந்து அடிக்கடி முடி கொட்டுறதுக்கு முக்கிய காரணம் என்னன்னு தெ

ரியுமா...? தெ

ரியலையே.... என்னது? தலையிலே முடி இருக்கிறது தான்...! "





###########################




"எங்க வீடு கோயில் மாதிரி.... அதுக்

காக வீட்டு வாசல்ல உண்டியல் எல்லா வைக்கணுமா...? "





###########################




"மழைக்கும் வெயிலுக்கும் என்ன வித்தியாசம் தெரியுமா? ...

மழைல ஷ்ரேயா ஆடுனாங்க..

வெயில்ல பாவனா ஆடுனாங்க. "





###########################




"தினமும் உன் மனைவிக்கு பூ வாங்கிட்டுப் போறியே..

அவ்வளவு பாசமா மனைவி மேல? மாப்ளே! பாசம் மனைவி மேலே இல்லடா...

பூக்காரி மேல! "





###########################




மாரியாத்தாவிற்கும் மங்காத்தாவிற்கும் என்ன வித்தியாசம்? தலையை விரிச்சு போட்டு ஆடினா, அது மாரியாத்தா. நம்ம‌ 'தல‌'யே வந்து ஆடினா அது மங்காத்தா 





###########################




"செல்போனுக்கும் மனிதனுக்கும் என்ன வித்தியாசம்?

மனிதனுக்கு கால் இல்லன்னா பேலன்ஸ் பண்ண முடியாது.

செல்போனில் பேலன்ஸ் இல்லன்னா கால் பண்ண முடியாது "





###########################




"தம்பித் தம்பி! இங்க வாவேன். இந்த தெருவுல பஞ்சர் எங்க ஒட்டுவாய்ங்க தெரியுமா?

ட்யூப்ல எங்க ஓட்டை இருக்கோ அங்கதான் ஒட்டுவாங்க! "





###########################




" துடிப்பது என் இதயம்தான்.

ஆனால் அதன் உள்ளே இருப்பது நீ.

வலித்தால் சொல்லிவிடு.

நிறுத்தி விடுகிறேன். துடிப்பதை அல்ல.

இப்படி ஓவரா ரீல் விடுவதை. "





###########################




"ஏன்.... தண்ணி தெளிச்சி கோலம் போடுறாங்க தெரியுமா...!

கோலம் போட்டு தண்ணி தெளிச்சா கோலம் அழிஞ்சிடும்ல..! "





###########################




"கழுதைக்கும் மனிதனுக்கும் என்ன வித்தியாசம்? என்ன வித்தியாசம் ?

மனிதனைக் கழுதைன்னு கூப்பிடலாம்.

கழுதையை மனிதன்னு கூப்பிட முடியாது "





###########################




"நம்ம கணக்கு வாத்தியாருக்கு அறிவே இல்லடி?

எத வச்சு சொல்றே?

அவரோட நாலாவது பொண்ணுக்கு ""அஞ்சு"" ன்னு பேரு வச்சிருக்காரே "





###########################




"டாக்டர்: கொசு கடிக்காம இருக்க இந்த க்ரீமைத் தடவுங்க..!

சர்தார்ஜி: அதெப்படி டாக்டர், ஒவ்வொரு கொசுவையும் பிடிச்சி இந்தக் க்ரீமைத் தடவுறது? "





###########################




"டாக்டர்.. ஆபரேஷன் பண்றதுக்கு முன்னால என் பொண்ணுக்கு ஏன் மயக்கமருந்து கொடுக்கலை?

உங்க பொண்ணை நான் மயக்கிட்டதா யாரும் சொல்லிடக்கூடாது பாருங்க "





###########################




"இன்னைக்கு வெயில் ரொம்ப அதிகமா இருக்கு, நீங்க ஆபீஸ் போக வேண்டாங்க!

என்னை நம்பு செல்லம்... சத்தியமா எனக்கு வத்தல் போடத் தெரியாது! "





###########################




"தினமும் காலையும்,மாலையும் வந்து ஸ்டேசன்ல கையெழுத்து போட்டுட்டு போகணும் தெரியுதா?

சரிங்கய்யா, அப்புறம் வழக்கம் போலத் திருடப் போகலாமில்லே ஐயா? "





###########################




"ரொம்ப நாள் வாழ என்ன பன்னனும் கல்யாணம்

பன்னிக்கோ கல்யாணம் பன்னிக்கிட்டா

ரொம்ப நாள் வாழலாமா

இல்லை ஆனா உனக்கு ரொம்ப நாள் வாழனுங்கிர எண்ணமேவராது "





###########################




"டாக்டர் நூறு வயசு வரைக்கும் வாழறதுக்கு என்ன பண்ணணும்...?

இதை நீங்க என்கிட்ட வர்றதுக்கு முன்னாடி யோசிச்சு இருக்கணும்..! "





###########################




"பார்த்திபன்: என்ன காலையில குரங்கு கூட வாக்கிங்கா?

வடிவேலு: ஹலோ இது குரங்கு இல்லை நாய்

பார்த்திபன்: நான் நாய்கிட்ட கேட்டேன்

வடிவேலு: அப்ப சரி"





###########################




"ராத்திரியில சூரியன் எங்கே போகுது?

எங்கேயும் போகல,

இருட்டா இருக்கிறதால நம்மால அதை பார்க்க முடியலை.. "





###########################




" கணவன்: கடைசி முறையாக கேட்கிறேன், கிளம்புகிறாயா? இல்லையா?

மனைவி: நானும் எவ்ளோ நேரமா சொல்லிக்கிட்டு இருக்கேன்..

இதோ வந்துடுறேன்னு..

இருங்க.. "





###########################




" கடவுளுக்கு நம்மை பிடிக்கலேன்னா டாக்டர்கிட்டே அனுப்புறாரு! டாக்டருக்கு நம்மை பிடிக்கலேன்னா கடவுள்கிட்டே அனுப்புறாரு!"





###########################




"அண்ணன் நீங்க பஸ் ஓட்டும்போது ஹெல்மெட் போட்டுகோங்க .... ஏன்பா?

மூளை அதிகமா வச்சிருக்கிங்க.... தெரு

நாய் நக்கிட்டுபோய்டபோது. - ஜன்னல் ஓரம் "





###########################




"இது விலை என்ன

10 ரூபாய். உனக்குன்னா 20 ரூபா

கொஞ்சம் சொல்லிக் கொடுங்க

இங்க புத்தகம் விக்கறதுமட்டும் தான்.சொல்லியெல்லாம் கொடுக்க முடியாது"





###########################




" வாழைபழம் எவ்ளோ?

ஒன்னு ஒரு ரூபா

60 பைசாக்கு வராதா?

60 பைசாக்கு தோல்தான் வரும்

அப்படின்னா இந்தா 40 பைசா தோல வச்சுக்கிட்டு பழத்த மட்டும் குடு "





###########################




"சோப் டப்பாலே ஏன் சின்ன சின்ன ஓட்டையா

போட்டுருக்காங்க?

ஏன்னா, பெரிய ஓட்டை போட்டா சோப் கீழ விழுந்துடும் "





###########################




என்னதான் மனுசனுக்கு வீடு, வாசல், காடு, கரைன்னு எல்லாம்இருந்தாலும், ரயிலேறனும்னா, ஃப்ளாட்பாரத்துக்கு வந்துதான் ஆகனும்.இதுதான் வாழ்க்கை.





###########################




"ரொம்ப நாள் கழிச்சி உங்க வீட்டுக்கு வந்திருக்கேன, வெறும் டீ மட்டும் தானா மச்சி? வேற என்ன வேணும்?

கடிச்சிக்க ஏதாவது நாய் இருக்கு அவுத்து விடவா "





###########################




" உங்க ஏரியாவில தங்க வீடு கிடைக்குமா?

ஓட்டுவீடு, அபார்ட்மெண்ட் இப்படித்தான் கிடைக்கும்... 'தங்க' வீடெல்லாம் கிடையாது. "





###########################




"ஒரு காப்பி எவ்வளவு சார்?

5 ரூபாய் எதிர்த்த கடையில 50 காசுன்னு எழுதியிருக்கே? டேய் .

சாவுகிராக்கி அது XEROX காப்பிடா ! "





###########################




"மகன் :அம்மா எனக்கு பல் ஆடுது..

தாய் :எத்தனை முறை சொன்னேன் இயபோன் வைத்து பாட்டு கேக்காதே கேக்காதே என்று!

பார்த்தியா பல் ஆடுது! மகன் : !?!? "





###########################




"காதல் பண்ணுறவனுக்கு காதலிதான் அழகு...

காதல் பண்ணாதவனுக்கு அழகானவ எல்லாம் காதலி... "





###########################




" உன்னைக் கட்டினதுக்குப் பதிலா ஒரு எருமை மாடைக் கட்டியிருக்கலாம்.

ஆமா ஆனா… அதுக்கு எருமை மாடு சம்மதிக்கணுமே? "





###########################




" இந்த மிச்சர் பாக்கெட் என்ன விலை?

பத்து ரூபா. லூசுன்னா எவ்ளோ?

எல்லாருக்கும் ஒரே விலை தான்பா. "





###########################




" எதுக்குடா அவன அடிச்சே?

ஆறு வருஷத்துக்கு முன்ன என்ன தேவாங்குன்னு சொன்னான்..

அதுக்கு இப்போ ஏன் அடிக்கிறே? நான் நேத்து தான தேவாங்க பாத்தேன்! "





###########################




" ரொம்ப சிரமமா இருக்கு டாக்டர்...

எது?

நர்ஸை சிஸ்டர்னு கூப்பிடுறது...! "





###########################




என்னதான் Googleபெரிய வெப்சைட்டா இருந்தாலும் "சொப்ன சுந்தரி"யை யாரு வச்சிருந்தாங்கன்னு கண்டுபிடிச்சி சொல்ல முடியுமா?டெக்னாலாஜி இன்னும்வளரனும் 





###########################




காதுல ரயில் ஓடற மாதிரி சத்தம் கேட்குது. (செக் பண்ணிவிட்டு டாக்டர்) எனக்கு ஒன்னும்கேட்கலையே? அப்படியா! அப்போ ஏதாவதுசிக்னல்ல நின்னிருக்குமோ! 





###########################




"ஒரு எறும்பு நினைச்சா 1000 யானைய கடிக்கலாம்.

ஆனா .....

1000 யானை நினைச்சாலும் ஒரு எறும்ப கடிக்க முடியாது.. "





###########################




".நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன் அவள் மாம்பழம் வேணுமென்றாள்.

நல்ல வேளை...

நகைக்கடையில நீ நிக்கலை! "





###########################




"உன் பேரு என்ன?

சௌமியா

உங்க வீட்ல உன்னை எப்படி

கூப்பிடுவாங்க?

தூரமா இருந்தா சத்தமா கூப்பிடுவாங்க... பக்கத்தில இருந்தா

மெதுவா கூப்பிடுவாங்க "





###########################




" சரிம்மா...

sorry ம்மா....

இந்த ரெண்டு வார்த்தை இருந்தாலே போதும் குடும்பத்துல ஒரு பிரச்சனையும் இல்ல "





###########################




ஒரு சிங்கம், ஒரு புலி, ஒரு குரங்கு. சிங்கம் engineering படிக்குது, புலி MBBS படிக்குது. குரங்கு twitter படிக்குதுது ...அய்யய்யோஅடிக்காதிங்க 





###########################




"விடியும் வரை தெரியவில்லை கண்டது கனவு என்று.

வாழ்க்கையும் அதே மாதிரி தான் முடியும் வரை தெரிவதில்லை வாழ்வது எப்படி என்று., "





###########################




" Love marriage,Arranged marriage என்ன வித்தியாசம்? நாமளா கிணத்தில விழுந்தா, Love marriage பத்து பேர் சேர்ந்து தள்ளி விட்டா Arranged marriage "





###########################




"அமெரிக்காவை கண்டுபிடிச்சது கொலம்பஸ்-ன்னு தெரியும்....

ஆனா அமெரிக்காவை தொலைச்சது யாரு? "





###########################




ஆஃபீஸ்ல மேனேஜர் லீவு போட்டா நமக்கு வர்ற சந்தோஷம் இருக்கே நாமலே லீவு போட்டா கூட வராது.. 





###########################




" 10-பிஞ்சு வயசுல உனக்கு love கேக்குதா.

10-18 படிக்கிற வயசுலஎ ன்ன Love.

18-25 உருப்படியா ஒரு job இல்ல loveகேக்குதா.

25-33 கழுத வயசாள என்ன love "





###########################




" முதலாளி எனக்கு கல்யாணமாயிருச்சு கொஞ்சம் சம்பளத்தை சேர்த்துக் கொடுங்க.

முதலாளி: கம்பெனிக்கு வெளியே நடக்கற விபத்துகளுக்கு நஷ்ட ஈடு தர இயலாது "





###########################




"அம்மா! எதிர் வீட்டு ஆன்டி பேர் என்னம்மா?

அம்மா: விமலா டா...

பையன்: அப்பா எதுக்காக

""டார்லிங்""னு கூப்புடுறார்...."





###########################




" காதல் என்பது கரண்ட் போன நேரத்துல வர கொசு மாதிரி...

தூங்கவும் முடியாது...

தூரத்தவும் முடியாது.... "





###########################




"கப்பலே மூழ்கினாலும் கன்னத்துல கை வைக்க கூடாது?

ஏன்?

கன்னத்துல கை வைச்சா நீச்சல் அடிக்க முடியாதே...? "





###########################




"டாக்டர்: உங்களுக்கு என்ன பிரச்சினை?

லுங்கியைப் பல்லால கவ்விக்கிட்டு பேன்ட் கழட்றப்ப கொட்டாவி வராம இருக்க என்ன செய்யணும் டாக்டர்? "





###########################




" ஒருத்தி மனசுக்கு பிடிகலனா அவ சானியா மிர்சாவா இருந்தாலும் தொட கூடாது மனசுக்கு பிடிச்சா அவ சாணி அல்றவளா இருந்தாலும் விட கூடாது "





###########################




"உன் கொலுசு காலில் இருந்தாலும், அதன் ஓசை என் மனதில்

தான் உள்ளது.. - என் செருப்பு என் காலில்

இருந்தாலும்,கையில் எடுக்க தான் என் மனது சொல்கிறது "





###########################




"நோயாளி : ஒரு மாசமா என்னால் வாயை திறக்கவே

முடியலை சார்...!

மருத்துவர் : என்னாச்சி?

நோயாளி : போன மாசம் எனக்கு கல்யாணம் ஆயிடுச்சி "





###########################




"ஆறுதல் சொல்ல தோழி இருந்தால் அழுவதில் கூட ஆனந்தம் உண்டு ... !

தூக்கி நிறுத்த தோழன் இருந்தால் விழுவதில் கூட சுகம் உண்டு……..! "





###########################




"ஒரு story ....

ஒரு பட்டம் பூச்சி பறக்குது ...

ahh எதுக்கு? அது இஷ்டம் அது பறக்குது, நீ போய் வேலைச பரு...

உனக்கு 7 கழுத வயசுல கதை கேக்குதா!? "





###########################




காரை நம்ம வச்சிருக்குறோம்,இந்த காரை வச்சிருந்த சொப்பனசுந்தரிய இப்ப யாரு வச்சிருக்கா? அதுதான் கேள்வி ! 





###########################




" நர்ஸ் : டாக்டர் இரண்டு தடவை மயக்க ஊசி போட்டும் மயங்கி விழலை.

டாக்டர் : ஊசியோட விலையைச் சொல்லு. உடனே மயங்கி விழுந்து விடுவார். "





###########################




காலம் போனால் திரும்புவதில்லை காசுகள் உயிரை காப்பதும் இல்லை ! 





###########################




கடவுளை நேசிப்பவன் கடவுளை தேடுகிறான் - மனிதனை நேசிப்பவன் கடவுளாக வாழ்கிறான் - கமல் சொல்லிஇருகார் 





###########################




" அழகாய் இருக்கும் பெண்கள் அன்பாய் சிரிப்பதில்லை,

அன்பாய் இருக்கும் பெண்கள் அழகாய் இருப்பதில்லை-இப்படி

பெண்கள் சொல்வதிலை ஆண்கள்தான் சொல்கிறார் "





###########################




"பெண்களின் சிரிப்பு அழகுதான். அதற்காக

அன்னியப்பெண்ணின் சிரிப்பை ரசிக்க அலையாதீர்கள்.

உங்கள் மனைவியின் சிரிப்பை ரசியுங்கள் ஆபத்தே இல்லை! "





###########################




" ஆகா!!! வந்துட்டான்யா வந்துட்டான்யா.........

என்ன ரணகளம் பன்ணப்போரானோ!"





###########################




" உன்னை யாரவது லூசுன்னு

சொன்னா கவலை படாதே! வருத்த

படாதே! ஃபீல் பண்ணாதே!

உங்களுக்கு எப்படி தெரியும்ன்னு கேள்! "





###########################




" இந்த எஸ்எம்எஸை ஸ்மெல் பண்ணு

உனக்கு கற்பூர வாசனை

அடிக்கிறதா? என்னது இல்லையா?

அதுசரி, சும்மாவா சொன்னாங்க ""கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை!"" "





###########################




" Cycle ஓட்டினா அது Cyclining அப்படின்னா...Train ஓட்டினா அது training-ஆ? "





###########################




"ஒடுர எலியின் வாலை புடிச்சா நீ கிங்கு ....

ஆனா....

ஒடுர புலியின் வாலை புடிச்சா உனக்கு சங்கு!! "





###########################




" இரத்த வங்கிக்குப் போனா இரத்தம் வாங்கலாம்....

ஆனா....

இந்தியன் வங்கிக்குப் போனா இந்தியா வாங்க முடியுமா "





###########################




என்னதான் விடிய விடிய டிவி ஓடினாலும் ..... ஒரு இன்ச் கூட நகராது 





###########################




"நாம மத்தவங்களுக்கு உதவத்தான் பிறந்து இருக்கோம்....

சரி ...

அப்ப மத்தவங்க எதுக்குப் பிறந்து இருக்காங்க? "





###########################




நான் கோடு போட்டா நீ ரோடு போடுவே. நான் புள்ளி வெச்சா நீ கோலம் போடுவே.நான் மிஸ்டுகால் கொடுத்தா மட்டும் நீ ஏண்டா திரும்ப கூப்பிட மாட்டேங்கிறே?